முடிவுக்கு வந்த காப்பான் வழக்கு!

சூர்யா நடித்த காப்பான் 20ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.குரோம்பேட்டை சேர்ந்த ஜான் சார்லஸ் தாக்கல் செய்த மனுவில் 2014ஆம் ஆண்டு சரவெடி என்ற தலைப்பில் எழுதிய கதையைத் இயக்குநர் கேவி ஆனந்த் காப்பான் என்ற பெயரில் எடுத்திருப்பதாகவும் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.வழக்கு விசாரணைக்கு வந்த போது லைக்கா சரவெடி கதை வேறு, காப்பான் கதை வேறு என்றும் பதிலளித்தது, வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.