வைரலாகி வருகிற விஸ்வாசம் டுவீட்!

frame வைரலாகி வருகிற விஸ்வாசம் டுவீட்!

SIBY HERALD

தல அஜித் நடித்த விஸ்வாசம்   பொங்கல் தினத்தில் வெளியாகி  வசூல் சாதனை செய்தது. இந்நிலையில் விஸ்வாசம்  படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்து 125 கோடி வசூல் செய்ததாக அறிவித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "பொங்கலுக்கு திரையிடப்பட்டு தீபாவளி வரை நாம்  பேசிக்கொண்டு இருக்கின்றோம்.  எத்தனை தீபாவளி வந்தாலும், விஸ்வாசம் திரைப்படத்தின் சாதனையை மறந்துவிடவோ மறைத்துவிடவோ முடியாது" என்று டுவீட் செய்துள்ளது. இந்த டுவீட் வைரலாகி வருகிறது.

Image result for viswasam tweet becomes viral

Find Out More:

Related Articles: