சாயிஷா.. என்ன பண்ணியிருக்கார் பாருங்க!

SIBY HERALD
நடிகை சாயிஷா தனது கணவரான நடிகர் ஆர்யாவின் மீதுள்ள காதலை வெளிப்படுத்தும் வகையில் ஒரு காரியம் செய்துள்ளார். அண்மையில் வெளியான கஜினிகாந்த் படத்தில் நடிகர் ஆர்யாவும் நடிகை சாயிஷாவும் இணைந்து நடித்திருந்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்ட கடந்த மார்ச் மாதம் ஹைதராபாத்தில் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அவர்களின் திருமணத்தில் திரைநட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


இந்நிலையில் நடிகை சாயிஷா, தனது கணவர் ஆர்யா மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையிலும் அவருடை மகாமுனி படம் வெற்றி பெற வாழ்த்து கூறியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஆர்யாவின் படம் பதிக்கப்பட்ட டீஷர்ட்டை அணிந்துள்ளார் சாயிஷா. மேலும் மகாமுனி படக்குழுவினருக்கு வாழ்த்து கூறியுள்ள சாயிஷா, இந்த படத்தை அனைவரும் தியேட்டரில் சென்று பாருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.




நடிகை சாயிஷா தனது கணவரான நடிகர் ஆர்யாவின் மீதுள்ள காதலை வெளிப்படுத்தும் வகையில் ஒரு காரியம் செய்துள்ளார். அண்மையில் வெளியான கஜினிகாந்த் படத்தில் நடிகர் ஆர்யாவும் நடிகை சாயிஷாவும் இணைந்து நடித்திருந்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்ட கடந்த மார்ச் மாதம் ஹைதராபாத்தில் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அவர்களின் திருமணத்தில் திரைநட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் நடிகை சாயிஷா, தனது கணவர் ஆர்யா மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையிலும் அவருடை மகாமுனி படம் வெற்றி பெற வாழ்த்து கூறியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஆர்யாவின் படம் பதிக்கப்பட்ட டீஷர்ட்டை அணிந்துள்ளார் சாயிஷா. மேலும் மகாமுனி படக்குழுவினருக்கு வாழ்த்து கூறியுள்ள சாயிஷா, இந்த படத்தை அனைவரும் தியேட்டரில் சென்று பாருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Find Out More:

Related Articles: