மீண்டும் சேலையில் செம ஹாட் போட்டோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்!

frame மீண்டும் சேலையில் செம ஹாட் போட்டோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்!

SIBY HERALD
புடவையில் இருக்கும் தனது கவர்ச்சி புகைப்படங்களை மீண்டும் வெளியிட்டுள்ளார் நடிகை ரம்யா பாண்டியன். நடிகைகள் தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவது வழக்கமாகிவிட்டது. இதன் மூலம் படவாய்ப்பு கிடைக்கும் என நம்புகின்றனர் அவர்கள். பாலிவுட் முதல் கோலிவுட் வரை இது தான் தற்போதைய டிரெண்டாக உள்ளது. தமிழ் திரைப்பட நடிகைகள் ராய் லட்சுமி, சமந்தா, ஹன்சிகா, ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் இந்த பட்டியலில் உள்ளனர். இதில் சமீபத்தில் இணைந்திருப்பவர் ரம்யா பாண்டியன். முதல் கவர்ச்சி புகைப்படத்திலேயே சென்சேஷன் ஆகிவிட்டார்.
Image result for மீண்டும் சேலையில் செம ஹாட் போட்டோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்!

புடவையில் இடுப்பு மடிப்பு தெரியும் படி ரம்யா கொடுத்த போஸ்கள், இணையத்தில் வைரலானது. ரசிகர்கள் அனைவரும் ஜொள்ளர்களாக மாறி, ரம்யாவின் இன்ஸ்டாவை எக்குதப்பாக எகிற வைத்துவிட்டனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு கவர்ச்சி போட்டோவை போட்டு, ரசிகர்களின் டெம்ப்ரேச்சரை எகிறவைத்திருக்கிறார் ரம்யா. இதிலும் புடவையில் இருக்கும் ரம்யா, இந்த முறை தனது பின்னழகை வெளிப்படுத்தி இருக்கிறார். 'ஜன்னல் வெச்ச ஜாக்கெட்டில்' கவர்ச்சி பொங்கும் இந்த போட்டோவும் வைரலாகியுள்ளது.

Find Out More:

Related Articles: