ரஜினியை விமர்சனம் செய்த மன்சூர் அலிகான்!

SIBY HERALD

நடிகர் மன்சூர் அலிகான்  மகன் கதாநாயகனாக நடிக்கும் கடமான் பாறை  படத்தை இயக்கி வருகிறார்.  படத்தின் புரமோஷன்  ஒன்றில் மன்சூர் அலிகான்  ரஜினியை விமர்சனம் செய்தார். அவர் கூறியது: "நான் ரஜினி ரசிகன் தான், அவருடன் பல  படங்கள் நடித்துள்ளேன். தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில்  சம்பவத்திற்கு  தீவிரவாதிகள் காரணம் என்று  சொன்னதை  ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் சொன்னதை நிரூபித்து விட்டால் நான் மொட்டை அடித்து கொள்ள  தயார்" என்று சவால் விட்டார்.

நடிகர் மன்சூர் அலிகான்  மகன் கதாநாயகனாக நடிக்கும் கடமான் பாறை  படத்தை இயக்கி வருகிறார்.  படத்தின் புரமோஷன்  ஒன்றில் மன்சூர் அலிகான்  ரஜினியை விமர்சனம் செய்தார். அவர் கூறியது: "நான் ரஜினி ரசிகன் தான், அவருடன் பல  படங்கள் நடித்துள்ளேன். தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில்  சம்பவத்திற்கு  தீவிரவாதிகள் காரணம் என்று  சொன்னதை  ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் சொன்னதை நிரூபித்து விட்டால் நான் மொட்டை அடித்து கொள்ள  தயார்" என்று சவால் விட்டார். அவர் சொன்னதை நிரூபித்து விட்டால் நான் மொட்டை அடித்து கொள்ள  தயார்" என்று சவால் விட்டார்.

Find Out More:

Related Articles: