![நம்ம வீட்டு பிள்ளை படத்தில் பாண்டிராஜ் மகன்!](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/movies/movies_latestnews/sfgsfdfdfdfdfg fddf-415x250.jpg)
நம்ம வீட்டு பிள்ளை படத்தில் பாண்டிராஜ் மகன்!
திரையுலகில் பிரபலங்களின் வாரிசுகள் அறிமுகமாவது வழக்கமான ஒன்றே. விஜய் சேதுபதி மகன், ஜெயம் ரவி மகன் உள்பட நட்சத்திரங்களின் வாரிசுகள் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் மகனும் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் அறிமுகம் ஆகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி வரும் நம்ம வீட்டு பிள்ளை பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியானது. செகண்ட் லுக்கில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அருகில் வரும் சிறுவன்தான் இயக்குனர் பாண்டிராஜ் மகன்.
![Image result for நமà¯à®® வà¯à®à¯à®à¯ பிளà¯à®³à¯ பà®à®¤à¯à®¤à®¿à®²à¯ பாணà¯à®à®¿à®°à®¾à®à¯ à®®à®à®©à¯!](https://tamil.filmibeat.com/img/2019/08/pandirajssonmakes1-1565764634.jpg)