ஆனந்த கண்ணீர் வடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

frame ஆனந்த கண்ணீர் வடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

SIBY HERALD
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் வரும் நிலையில் முதல் நாள் முதல் காட்சியை படத்தின் நாயகி  ஷ்ரத்தா ஸ்ரீநாத்  சென்னை ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் பார்த்தார்.படம் முடிந்து வெளியே வரும்போது கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்தது. ஷ்ரத்தா ஸ்ரீநாத்   இது தனக்கு ஸ்பெஷல் அனுபவம், ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்ததாகவும்,  பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Image result for shraddha srinath emotional after watching Nerkonda paarvai

இது தனக்கு ஸ்பெஷல் அனுபவம், ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்ததாகவும்,  பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Find Out More:

Related Articles: