அஜித்துடன் மூன்று படமா?
இந்நிலையில் அஜித் நடிக்கும் இன்னொரு படத்தையும் போனிகபூர் தயாரிக்கவிருப்பதாக, மூன்று படங்களுக்கும் சேர்த்து அஜித்துக்கு ரூ.100 கோடி சம்பளம் தர ஒப்புக்கொண்டிருப்பதாகவும் என்று செய்திகள் வந்தன.இந்நிலையில் இந்த செய்தியை போனிகபூர் மறுத்து, அஜித் நடிக்கும் மூன்று படங்களை தயாரிக்கவிருப்பதாக வந்து கொண்டிருக்கும் செய்தி உண்மை இல்லை.
நேர் கொண்ட பார்வை, அஜித்தின் ஆக்சன் படத்தை மட்டுமே தயாரிக்கின்றேன். என்னுடைய தயாரிப்பில் அஜித் இந்தி படம் நடிக்க வேண்டும் என் ஆசைப்பட்டேன்,படம் உறுதி செய்யப்படவில்லை என்று போனிகபூர் தெரிவித்துள்ளார்.