
யாஷிகா பிக் பாஸ் செல்ல தயார்!
பிக்பாஸ் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் யாஷிகா பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்தாலும் போட்டி இறுதிவரை சென்றார்.

யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சியால் நெருக்கமானார்கள், இன்று வரை நெருக்கம் தொடர்ந்து வருகிறது.இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் யாஷிகாவிடம் மீண்டும் பிக்பாஸில் கலந்து கொள்வீர்களா என கேட்டபோது, நிச்சயமாக,ஆனால் போட்டியாளராக முடியாது, விருந்தினராக செல்வேன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியால் தான் நல்ல நிலையில் உள்ளேன் என கூறியுள்ளார்.