ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவிற்கு ராஜீவ்மேனனின் "சர்வம் தாளமயம்"அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

frame ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவிற்கு ராஜீவ்மேனனின் "சர்வம் தாளமயம்"அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

SIBY HERALD
இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஜி வி பிரகாஷ் குமார், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த ‘சர்வம் தாளமயம்’ தமிழ் திரைப்படம்,

Image result for sarvam thaala mayam


‘சர்வதேச பனோரமா’ பிரிவில், 2019ம் ஆண்டுக்கான 22வது ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  மதிப்பு மிக்க இத்திரைப்படவிழா, ஜூன் மாதம் 15ம் தேதி, அதாவது இன்று முதல் 24 தேதி வரை நடைபெறுகிறது.


Find Out More:

Related Articles:

Unable to Load More