நடிகர் சங்க தேர்தல் தேதி!

SIBY HERALD
நடிகர் சங்க தேர்தல் தேதியும்,  நடைபெறும் இடமும் அதிகாரபூர்வமாக அறிவிக்க பட்டுள்ளது.  தென்னிந்திய நடிகர் சங்கத்தின்  செயற்குழு கூட்டம் நடந்த போது தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன்  தலைமையில் நடத்த முடிவு செய்யப்பட்டது, ஒப்புதலையும் சங்கம் பெற்றது.



இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் தேதி, இடம் மே 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23-ம் தேதி சென்னை அடையாறு எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் நடைபெறவிருப்பதாக அறிவிக்க பட்டுள்ளது. 


தேர்தலில் தற்போது பதவியில் இருக்கும்  நாசர், விஷால், கார்த்தி  அனைவரும் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது.


Find Out More:

Related Articles: