கணவனை பேட்டால் அடித்த மனைவி!

frame கணவனை பேட்டால் அடித்த மனைவி!

SIBY HERALD
சந்தேகப்பட்டு துப்பறியும் நிறுவனம்  மூலம் உளவு பார்த்த கணவனை கிரிக்கெட் பேட்டால் அடித்து மண்டையை உடைத்த மனைவி பற்றிய செய்தி இது. பெங்களூரை சேர்ந்த  எஞ்சினியர் சுதர்சன், 2007ஆம் ஆண்டு திருமணத்திற்காக  பார்க்க சென்ற பெண்ணை விட பெண்ணின் தங்கை  பிடித்துள்ளதாக கூற, பெண் வீட்டார்  பெண்ணின் தங்கை கல்லூரியில் படித்து கொண்டிருப்பதாகவும் திருமணம் செய்ய  மூன்று வருடங்கள் ஆகும் என்று கூறினர். 

Image result for wife beats husband


சுதர்சன் மூன்று வருடங்கள் காத்திருந்து அந்த பெண்ணை  2010ஆம் ஆண்டு திருமணம் செய்தார். சில மாதங்களாக சுதர்சன்  மனைவியின் நடத்தையில்   சந்தேகம் அடைந்தார்,


மனைவியை கண்காணிக்க வீட்டில் 22 கேமிராக்களை பொருத்தி, துப்பறியும் நிறுவனம் மூலம் மனைவியை உளவு பார்த்துள்ளார்.  இது அவருடைய மனைவிக்கு தெரிந்து   ஆத்திரமடைந்த அவர்  மகனின் கிரிக்கெட் பேட்டை எடுத்து கணவரின் மண்டனையில்  அடித்தார். இதனால்  சுதர்சனுக்கு தலையில் தையல் போடப்பட்டு  போலீசாரிடம் புகார் செய்ய  போலீசார்  இருவரும் கவுன்சிலிங் செல்ல  சொல்லி கூறினர் . 


Find Out More:

Related Articles:

Unable to Load More