மஹிமாவின் அதிரடி பயிற்சி!

SIBY HERALD
விக்ரம் பிரபு நடிப்பில்அறிமுக இயக்குனர் ராஜதீப் இயக்கத்தில் உருவாகி உள்ள அதிரடி  படம் அசுரகுரு. இதன்  படப்பிடிப்பு முடிவடைந்து சில வாரங்களில்  ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் தனது கதாபாத்திரத்திற்காக வெறித்தனமாக செயல்பட்டு பயிற்சி செய்த வீடியோ ஒன்றை இந்த படத்தின் கதாநாயகி மஹிமா நம்பியார் தனது சமூக வலைத்தளத்தில் அக்கவுன்டில் பதிவிட்டுள்ளார்.



பைக் ஓட்டுதல், வில்வித்தை பயிற்சி என கஷ்டப்பட்டது மட்டுமின்றி  சிகரெட் புகைப்பது கூட  அந்த வீடியோவில் இருக்கிறது. தான் கடினமான  பயிற்சி மேற்கொண்டுள்ளதாகவும்  


சாதாரண பெண் அதிரடி நாயகியாக மாறுவது ஈஸி  இல்லை என்றும்,இயன்ற வரையில்  இந்த கேரக்டரை நன்கு நடித்துள்ளதாக  மஹிமா நம்பியார் கூறியுள்ளார். இந்த படத்தில் மஹிமாவுடன்  விக்ரம் பிரபு, கோவிந்த் நாம்தேவ், யோகிபாபு, குமரவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.


Find Out More:

Related Articles: