
தர்பாரில் இணைந்த காலா நடிகர்!

சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஜாட்டின் சர்னா படத்தில் இணைந்தார், இவர் வில்லன்களில் ஒருவராக நடிக்கவுள்ளார். அடுத்ததாக தர்பார் படத்தில் பாலிவுட் நடிகர் காமெடி வில்லன் பிரதீப் காப்ரா நடிக்கவுள்ளார்.

இவர் காலா படத்தில் நானா படேகரின் உதவியாளராக நடித்திருந்தார், மேலும் சேட்டை, அஞ்சான் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.