மீண்டும் இரும்புத்திரை எடுக்கும் விஷால்?

frame மீண்டும் இரும்புத்திரை எடுக்கும் விஷால்?

SIBY HERALD
சென்ற ஆண்டு வெளியான ஹிட் படங்களில் முக்கியமான ஒன்று இரும்புத்திரை. மித்ரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்துல விஷால் சமந்தா ஆக்ஷன் கிங் அர்ஜுன் என பலரும் நடித்திருந்தார்.

Related image


இந்த படத்தில் சைபர் க்ரைம் செய்யும் கில்லாடி வில்லனாக அர்ஜுன் நடிக்க அவர அடக்கும் அதிரடி ராணுவ வீரனாக விஷால் நடித்திருந்தார். இந்நிலையில் அடுத்ததாக இரும்புத்திரை இரண்டு படத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் என்பவர் இயக்கவுள்ளார். 


Find Out More:

Related Articles:

Unable to Load More