உறியடியை பாராட்டிய சூர்யா!

frame உறியடியை பாராட்டிய சூர்யா!

SIBY HERALD
அறிமுக இயக்குனர் விஜய் குமார் இயக்கத்தில் 2016 இல் வெளியான படம் தான் உறியடி. இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் கூட விமர்சன ரீதியில் மிகவும் பேசப்பட்டு நன்கு அறியப்பட்டது. இதன் பின்னர் தான் இந்த படத்தின் சீக்வலாக உறியடி இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டு அதனை நடிகர் சூர்யா தனது 2D  பேனரில் தயாரித்துள்ளார்.

Image result for uriyadi 2 movie stills


இந்த படம் ஏப்ரல் ஐந்தாம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் படத்தை சிறப்பு காட்சியில் பார்த்த தயாரிப்பாளர் சூர்யா படம் மிகவும் பிடித்து போய் பாராட்டு மழை பொழிந்துள்ளாராம்.

Image result for uriyadi 2 movie stills


இயக்குனர் விஜய் குமார் மற்றும் அவரது டீமுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளதாக செய்திகள்  பரவுகின்றன. இதனால் உறியடி 2 படம் ஹிட் ஆகும் என்று மக்கள் இடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 


Find Out More:

Related Articles: