உறியடி மீண்டும் வருகிறது!

frame உறியடி மீண்டும் வருகிறது!

SIBY HERALD
அறிமுக இயக்குனர் விஜய் குமார் இயக்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அரசியல் படம் தான் உறியடி. இந்த படம் அப்பொழுது நன்றாக பேசப்பட்டது.

Related image


இதனை அடுத்ததாக இதே இயக்குனர் மீண்டும் ஹீரோவாக நடிக்க இவருடன் இனைந்து பரிதாபங்கள் புகழ் சுதாகர் மற்றும் அறிமுக நாயகி விஸ்மாயா நடிக்க உறியடி டூ படம் உருவாகியுள்ளது.

Image result for uriyadi 2


நடிகர் சூர்யா தயாரிப்பில் உறியடி டூ ஏப்ரல் ஐந்தாம் தேதி வெளியாகவுள்ளது.


Find Out More:

Related Articles: