ஷில்பா ஷெட்டி விவாகரத்து சேட்டை!
அடிக்கடி இன்ஸ்ட்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு சூடேற்றுவார். சமீபத்தில் இவர் தனது தாய்க்கு தான் விவாகரத்து செய்யப்போவதாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இதனால் அவரது தாய் அதிர்ச்சி அடைய அப்பறம் தான் தெரிந்துள்ளது அதனை அனுப்பியது இயக்குனர் அனுராக் பசு விளையாட்டாக என்று.