அஹமதுடன் இணையும் ரவி!

frame அஹமதுடன் இணையும் ரவி!

SIBY HERALD
நடிகர் ஜெயம் ரவி கடைசியாக அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். சென்ற ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியான இந்த படம் ஐந்து படங்களின் போட்டியை மீறி வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தை அடுத்ததாக அவர் அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் படமான கோமாளி படத்தில் நடித்து வருகிறார்.

Image result for jayam ravi raashi khanna


இந்த  படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெகிடேநடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தை அடுத்ததாக அவர் தனது அண்ணன் மோகன் ராஜாவின் இயக்கத்தில் தனி ஒருவன் சீக்வல் தனி  ஒருவன் டூவில் நடிக்க உள்ளார்.

Image result for jayam ravi raashi khanna


இதனை அடுத்ததாக ஜெயம் ரவி, வாமனன், என்றென்றும் புன்னகை மற்றும் மனிதன் படங்களை இயக்கிய அஹமதுடன் இணைவார் என்று கூறப்படுகிறது.


Find Out More:

Related Articles: