ஹிப் ஹாப் தமிழாவின் அடுத்த ரிலீஸ்!

frame ஹிப் ஹாப் தமிழாவின் அடுத்த ரிலீஸ்!

SIBY HERALD
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா மீசைய முறுக்கு படத்தின்  மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார். இந்த படம் அவரது வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு பயோபிக் ஆகா அவராலேயே முதல் படமாக இயக்கப்பட்டது. இதனை அடுத்ததாக சுந்தர்.சி தயாரிப்பில் மீண்டும் அவரை நடித்து இசையமைத்து வ யாரும் படம் தான் நட்பே துணை,

Image result for natpe thunai movie stills


இந்த படத்தில் இவருக்கு   ஜோடியாக புதுமுகம் அனகா நடித்துள்ளார். மேலும் கரு பழனியப்பன் ஒரு வில்லத்தனமான அரசியல்வாதியாக நடிக்க,பாண்டியராஜன்,  கவுசல்யா மற்றும் குமரவேல் ஆகியோரும் நடித்துள்ளனர்.

Image result for natpe thunai movie stills


கால்பந்தாட்டமும் நட்பும் மையமாக கொண்ட இப்படத்தை புதுமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இயக்க படம் ஏப்ரல் நான்காம் தேதி வெளியாகவுள்ளது. 


Find Out More:

Related Articles: