அரெஸ்ட் ஆவாரா ஓவியா!

frame அரெஸ்ட் ஆவாரா ஓவியா!

SIBY HERALD
நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்ததாக முழு நீள ஹீரோயின் வேடத்தில் நடித்து வெளியாகி உள்ள படம் தான் 90 ML . இந்த படத்தை மாயாஜால் நிறுவனத்தின் அனிதா உதீப் தான் அழகிய அசுரா என்ற பெயரில் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே குளிர் நூறு டிகிரி என்ற படத்தை எடுத்தவர்.

Image result for oviya 90ml apherald


இந்த   படத்தை பார்க்கும் பலரும் முகம் சுழித்து வருகின்றனர். படம் முழுவதும் பெண்கள் அதாவது படத்தின் நாயகிகள் சிகரெட் பிடித்தபடியும், தண்ணி அடித்தும், கஞ்சா அடித்து கொண்டும்,

Image result for oviya 90ml apherald


முத்தம் அடித்து கொண்டேயும் உள்ளதால் பெண்களை இழிவு படுத்துவதாக உள்ளதாக கூறி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஓவியா மீது அவரை கைது செய்ய கோரி புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது மாதர் சங்கங்களால். பார்க்கலாம் ஓவியா அரெஸ்ட் ஆவாரா என்று. 


Find Out More:

Related Articles: