ஆர்ஜே பாலாஜியை தாக்கிய நவீன்!

frame ஆர்ஜே பாலாஜியை தாக்கிய நவீன்!

SIBY HERALD
ரேடியோ ஜாகியாக இருந்து இன்று ஹீரோவாகியுள்ளவர் ஆர்ஜே பாலாஜி. இவரது சமீபத்திய அரசியல் படமான எல்கெஜி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதில் ப்ரியா ஆனந்த் இவருடன் நடித்துள்ளார். இந்த படத்தின் சமீபத்திய ப்ரோமோ ஒன்றில் பகுத்தறிவை கிண்டல் செய்துள்ளனர்.

Image result for rj balaji lkg


வீட்டில் சாமி படம் வைத்திருந்தாலும் வெளியில் பெரியாரை கும்பிட வேண்டும் என்று. இதனால் வருத்தமடைந்த மூடர் கூடம் இயக்குனர் நவீன், பகுத்தறிவுவாதிகள் வீட்டினுள் ஒன்றும் வெளியில் ஒன்றும் பேசுபவர்கள் அல்ல, மேலும் அவர்கள் பக்தியினால் வரும் மூட நம்பிக்கைகளில் இருந்தும் மடமையில் இருந்தும் காப்பாற்றவே உள்ளவர்கள் என்றும் பதிவிட்டார்.

மேலும் பெரியாரை பின்தொடர்வோரில் தொண்ணூற்றி ஐந்து சதவிகிதம் பேர் ஆத்திகர்கள் என்றும் கூறி ஆர்ஜே பாலாஜிக்கு எல்கெஜி வெற்றிக்கு வாழ்த்தும் கூறினார். 


Find Out More:

Related Articles:

Unable to Load More