கன்னடம் செல்லும் சாயிஷா!

SIBY HERALD
நடிகை சாயிஷா அகில் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகம் ஆனார். அந்த படம் படுதோல்வி அடைந்தது. சிவாய என்ற ஹிந்தி படத்தில் நடிக்க அதும் பிளாப் ஆனது. தமிழில் அறிமுகமான ஜெயம் ரவியின் வனமகனும் பிளாப். ஆனாலும் அடுத்தடுத்து ஜூங்கா, கஜினிகாந்த், கடைக்குட்டி சிங்கம் என்று படங்கள் அவரது  கையில் குவிந்தன.



இதில் கடைக்குட்டி சிங்கம் மட்டும் பிளாக்பஸ்டாராகி காப்பாற்றியது. ஆனால் இனொரு பக்கம் கஜினிகாந்த் படத்திலிருந்து ஆர்யாவுடன் காதல் வேறு. அடுத்த மாதம் இரண்டாம் வாரம் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளது.



தமிழில் காப்பான் படம் மட்டுமே சூர்யா ஜோடியாக நடித்து வருகிறார்,  வேறு படங்கள் எதுவும் இல்லை. அதனால் கடைசி முயற்சியாக கன்னட திரை உலகிற்கு செல்ல உள்ளார். சாயிஷா புனீத் ராஜ்குமார் ஜோடியாக யுவரத்னா என்ற படத்தில் அறிமுகமாக உள்ளார். 


Find Out More:

Related Articles: