பாலிவுட் நாயகியுடன் துருவ்!

SIBY HERALD
சீயான் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாக தெலுங்கு பிளாக்பஸ்டர் படமான அர்ஜுன் ரெட்டியின் ரீமேக்கை ஆரம்பித்தனர். பாலா இயக்கத்தில் இந்த படம் முடிந்த விட்டது. காதலர் தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தயாரிப்பாளர் தனக்கு பாலா எடுத்த விதம் பிடிக்கவில்லை என்று மொத்த படத்தையும் குப்பையில் போட்டு விட்டு மீண்டும் முதலில் இருந்து தொடங்க உள்ளார்.



புதிய இயக்குனராக முதலில் கவுதம்  மேனன் பரிசீலிக்கப்பட்டதாகவும் பின்னர் இப்பொழுது தெலுங்குல எடுத்த சந்தீப் வங்காவின் அசிஸ்டண்டான கிரிசையா இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.



மேலும் ஆக்டொபர் ஹிந்தி படத்தில் நடித்த பானிடா சந்து என்ற பெண்ணை நாயகியாக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.


Find Out More:

Related Articles: