தனுஷ் உடன் சேரும் மஞ்சு!

SIBY HERALD
வட சென்னை வெற்றியை அடுத்ததாக தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் அசுரன் என்ற படத்தில் இணைய உள்ளது. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார்.



இந்த படம் வரும் குடியரசு தினமான ஜனவரி இருபத்தி ஆறாம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மயக்கம் என்ன படத்திற்கு அடுத்ததாக ஜிவி பிரகாஷ் தனுஷ் படத்துல இசையமைக்க உள்ளார்.



இப்பொழுது அசுரன் படத்தில் தனுஷ் ஜோடியாக மலையாள முன்னணி நடிகை மஞ்சு வாரியர் நடிப்பார் என்று அறிவிக்க பட்டுள்ளது. 


Find Out More:

Related Articles: