அடுத்த படத்தை தொடங்கிய பா.ரஞ்சித்!

frame அடுத்த படத்தை தொடங்கிய பா.ரஞ்சித்!

SIBY HERALD
அட்டகத்தி மற்றும் மெட்றாஸ் படங்களின் மூலமாக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய பா.ரஞ்சித், காலா மற்றும் கபாலி ஆகிய இரண்டு படங்களை அடுத்தடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கி விஸ்வரூப வளர்ச்சி அடைந்தார்.

Image result for ranjith rajini


ஆனாலும் அடிக்கடி இவரது ஜாதி சார்ந்த பேச்சுகளாலும் காலா மற்றும் கபாலி மூலமாக ரஜினியின் சூப்பர்ஸ்டார் இமேஜையே அழித்த காரணத்தாலும் பலராலும் வெறுக்கப்படுகிறார்.

Image result for ranjith rajini


சென்ற ஆண்டு பரியேறும் பெருமாள் படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகம் ஆன பா.ரஞ்சித் அடுத்ததாக தனது நீலம் ப்ரொடக்ஷனில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஆதிரை அதியன் இயக்கத்தில் இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு என்ற படத்தை தயாரிக்க உள்ளார், இதில் பிக் பாஸ் ரித்விகாவும் முனீஸ்காந்தும் நடிக்க உள்ளனர்.


Find Out More:

Related Articles: