தமிழுக்கு வருவாரா வித்யா?

frame தமிழுக்கு வருவாரா வித்யா?

SIBY HERALD
நடிகை வித்யா பாலன் ஹிந்தியில் முன்னணி நடிகை ஆவார். சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமான டர்ட்டி பிக்ச்சர் கஹானி உட்பட பல படங்களில் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி புகழ் பெற்றவர்.

Image result for vidya balan apherald


தேசிய விருது கூட வாங்கிய இவரை ஆரம்ப காலத்தில் தமிழ் திரையுலகம் ரன் மற்றும் மனசெல்லாம் படங்களில் நன்றாக இல்லை என்று சொல்லி வெளியேற்றப்பட்டார்.

Image result for vidya balan apherald


இந்நிலையில் இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கவுள்ள ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் ஜெயலலிதா வேடத்தில் வித்யா பாலன் நடிக்க வேண்டும் என்று ஆசை படுகிறாராம். ஏற்கனவே தெலுங்கில் என். டி. ஆர் வாழ்க்கை படத்தில் அவரது மனைவி பசவடாரகம் வேடத்தில் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Find Out More:

Related Articles: