மீண்டும் தமிழில் தேவரகொண்டா!

frame மீண்டும் தமிழில் தேவரகொண்டா!

SIBY HERALD
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலமாக பெரும் புகழ் பெற்று முன்னணி நடிகர் ஆனார். இதனை தொடர்ந்து அவர் நடித்த படமான கீதா கோவிந்தம் 125 கோடிகள் வசூல் சாதனை செய்து பிளாக்பஸ்டர் படமாகியது.

Image result for vijay deverakonda apherald


எனினும்  இதனை அடுத்து அவர் நடித்த தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான படமான நோட்டா படம் படு தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து அவரின் தெலுங்கு படமான டாக்சிவாலா படமும் வெளியாகும் முன்னரே முழு படமும் நெட்டில் லீக்காகி அவருக்கு சோதனை கொடுத்தாலும் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆகிவிட்டது.

Image result for vijay deverakonda apherald


இந்நிலையில் மீண்டும் விஜய் தேவரகொண்டா ஒரு தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கம் இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க உள்ளார். 


Find Out More:

Related Articles: