கிளார்க் ஆக மாறிய சமந்தா!

frame கிளார்க் ஆக மாறிய சமந்தா!

SIBY HERALD
நடிகை சமந்தா இந்த ஆண்டு தொட்டதெல்லாம் துலங்கி வருகிறது. இன்னும் சொல்ல போனால் அவருக்கு அவரது காதல் கணவர் நாக சைதன்யாவை விட பெரிய மார்க்கெட். திருமணத்திற்கு பிறகு அவர் நடித்த படங்களான ரங்கஸ்தலம் இரும்புத்திரை மற்றும் மகாநடி ஆகட்டும் சமீபத்தில் வெளியான சீமராஜ மற்றும் யூ டர்ன் ஆகட்டும் மாறுபட்ட வேடங்களில் அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார் சமந்தா.

Image result for samantha apherald


நாக சைதன்யாவோ சைலஜா ரெட்டி அல்லுடு மற்றும் சவ்யாஸாசீ என அடுத்தடுத்து பிளாப் படங்கள் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இனைந்து நான்காவது முறையாக திரையில் ஒன்றாக தோன்ற உள்ளனர்.

Image result for samantha apherald


மஜிலி என்று பயிரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஷிவா நிர்வாணா இயக்குகிறார். சைதன்யா கிரிக்கெட் வீரராக நடித்துள்ள இந்த படத்தில் சமந்தா ஒரு ரயில்வே கிளார்க் வேடத்தில் நடித்துள்ளாராம். திருமணமான ஜோடி இடையே நடக்கும் சண்டைகளும் அவர்கள் ஒன்று சேர்வதும் தான் மஜிலி படத்தின் கதையாகும்.


Find Out More:

Related Articles: