கவர்ச்சியில் குதிக்கும் காஜல்

SIBY HERALD
நடிகை காஜல் அகர்வால் கடைசியாக தெலுங்கில் எம் எல் ஏ படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்ததாக தமிழில் பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் நடித்து முடித்தார். இந்த படம் ஹிந்தியில் வெளியாகி ஹிட்டான கங்கனா ரனாவத் நடித்த படமான குயின் படத்தின் ரீமேக்காகும்.



அடுத்ததாக தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக ஒரு படத்தில் டாக்டராக நடித்து வரும் காஜல் அகர்வால் தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷின் மகனான பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் ஜோடியாக இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் தேஜா இயக்கம் ஒரு படத்தில் காஜல் அகர்வால் படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம்.



இதில் ஒரு மழையில் நனைந்தபடி அங்கங்களை படு செக்சியாக காட்ட கூடிய ஒரு பாடல் காட்சியிலும் டூ பீஸ் பிகினி உடையில் குளித்து நாயகனுடன் நெருக்கமாக கட்டி புரளும் ஒரு காட்சியிலும் காஜல் கவர்ச்சி தாண்டவம் ஆடியுள்ளாராம்.


Find Out More:

Related Articles: