
பிக் பாஸ் கொடுத்த வாழ்வு!

இந்நிலையில் பல காலமாக படங்கள் எதுவும் இன்றி இருந்தவர் சிம்புவின் அறிவுரையின் பேரில் உலக நாயகன் கமல் ஹாசன் நடத்திய ரியாலிட்டி ஷோவான பிக் பசில் பங்கேற்றார். இதில் யாஷிகாவுடன் காதல் டேனியுடன் சண்டை என பல சர்ச்சைகளில் மாட்டி இமேஜ் கேட்டு கேட்டு போய் எப்படியோ தனது காதலி பிராச்சியுடன் செந்திரார்.

இந்நிலையில் அடுத்ததாக அவருக்கு ஒரு பட வாய்க்கு வந்துள்ளது. இதையும் சிம்பு தான் பெற்று தந்துள்ளார். சிம்பு இபோழுது தெலுங்கு பிளாக்பஸ்டரான அதாரின்டிக்கி கார்த்தி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். சுந்தர்.சி இயக்கம் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மெகா ஆகாஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் படத்தின் இரண்டாவது ஹீரோவாக மஹத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் மஹத் ஜோடியாக கேத்ரீன் தெரேசா நடிப்பார் என்று கூறப்படுகிறது.