டூ பீஸுக்கு ரெடியாகும் நிவேதா!

frame டூ பீஸுக்கு ரெடியாகும் நிவேதா!

SIBY HERALD
நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து படத்தின் அடியே அழகே பாடலின் மூலமாக பிரபலமாக இருந்தார். அதற்கு அப்பறமா அவர் நடித்த எந்த படமும் ஓடவில்லை. தெலுங்கில் அறிமுகமான மெண்டல் மதிலோ படமும் படு தோல்வி அடைந்தது. ஆனாலும் கடைசியாக நடித்த படமான ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படம் சூப்பர்ஹிட் ஆனது.

Image result for nivetha pethuraj hot


இந்த படத்தை தொடர்ந்து அவர் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்தில் நடித்து வருகிறார். அது போக துல்கர் சல்மான் ஜோடியாக வான் படத்திலும் நடித்து வருகிறார். டிக் டிக் டிக் வெற்றியை தொடர்ந்து கூட பெரிய நடிகர்கள் யாருமே கண்டு கொள்ளவில்லை என்று வருத்தத்தில் இருக்கும் நிவேதா பெத்துராஜ் அடுத்ததாக பெரிய நடிகர்கள் மற்றும் பிரபலாமான இயக்குனர்களை ஈர்க்க வேண்டி டூ பீஸ் பிகினி உடை அணிந்து படு சூடான ஒரு போட்டோஷூட்டை ரகசியமாக செய்து முடித்துள்ளாராம்.

Image result for nivetha pethuraj hot


ஹாட்டான அந்த கிளாமர் போட்டோஷூட் ஆல்பத்தை தனது டீமின் மூலமாக பல இயக்குனர்களுக்கும் அனுப்பி வாய்ப்புக்காக தூது அனுப்பி காத்துள்ளாராம் நிவேதா. ஏற்கனவே நிவேதா பெத்துராஜ் டிக் டிக் டிக் படத்திலேயே கவர்ச்சியாக ஸ்விம்சூட்டில் நடித்தது குறிப்பிடத்தக்கது.


Find Out More:

Related Articles: