தெலுங்கில் முதல் முறையாக ராஷ்மிக்கா!

frame தெலுங்கில் முதல் முறையாக ராஷ்மிக்கா!

SIBY HERALD
கன்னட நடிகை ராஷ்மிக்கா மந்தனா தெலுங்கு திரை உலகில் சலோ படத்தின் மூலமாக நுழைந்தார். இந்த படம் பெரும் வெற்றியை பெற்றது. அடுத்ததாக இவர் நடித்த படமான கீதா கோவிந்தம் படமும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று ஓடி வருகிறது.

Image result for rashmika mandanna


விஜய் தேவரகொண்டா உடன் ராஷ்மிக்கா மந்தனா நடித்துள்ள கீதா கோவிந்தம் படம் நல்ல விமர்சனங்களை பெற்று கிட்டத்தட்ட எண்பது கோடிகளை வசூலித்து நூறு கோடியை நோக்கி நகர்ந்து வருகிறது.

Related image


இந்நிலையில் இவர் அடுத்ததாக நடிக்க உள்ள படம் தேவதாஸ். நாணி மற்றும் நாகார்ஜூனா இனைந்து நடித்துள்ள இந்த படத்தில் முதல் முறையாக ராஷ்மிக்கா மந்தனா சொந்த குரலில் தெலுங்கில் டப்பிங் பேச உள்ளார். நாணி ஜோடியாக ராஷ்மிக்கா நடித்துள்ள தேவதாஸ் செப்டம்பர் இருபத்தி ஏழாம் தேதி வெளியாக உள்ளது. 


Find Out More:

Related Articles: