இயக்குனர்கள் படையெடுப்பில் ராஷ்மிக்கா

frame இயக்குனர்கள் படையெடுப்பில் ராஷ்மிக்கா

SIBY HERALD
கன்னட நடிகை ராஷ்மிக்கா மந்தனா கிரீக் பார்ட்டி படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர். இந்த படத்தின் வெற்றியோடு சேர்ந்து படத்தின் நாயகன் ரக்ஷித் ஷெட்டி மீது காத்தலும் வரவே இருவருக்கும் நிச்சயமும் ஆனது. கன்னடத்தில் மேலும் சமக் மற்றும் அஞ்சனி புத்ரா படங்களில் நடித்து வெற்றி வாகை சூடியவர் அடுத்ததாக தெலுங்கில் நுழைந்தார்.

Image result for rashmika mandanna



சலோ படத்தின் மூலம் வெற்றிகரமாக அறிமுகம் ஆனவர் கடைசியாக வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலமாக இன்னும் அடுத்த லெவலுக்கு போய்விட்டார். விஜய் தேவரகொண்டா ஜோடியாக இவர் நடித்த கீதா கோவிந்தம் படம் நூறு கோடிகள் வசூலை நோக்கி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

Image result for rashmika mandanna


இந்நிலையில் இவரை நோக்கி பல இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களும் படையெடுத்து வருகின்றனர். வரும் கதைகள் அனைத்திலுமே முத்த காட்சிகள் மற்றும் கவர்ச்சியும் நெருக்கமும் நிறைந்த காட்சிகளாக இருப்பதால் எதை எடுப்பது எதை விடுவது என்று திண்டாடி வருகிறாராம் வசூல் ராணி ராஷ்மிக்கா மந்தனா. 


Find Out More:

Related Articles: