படுக்கைக்கு அழைப்பவர்களை விரட்டும் பாயல்

frame படுக்கைக்கு அழைப்பவர்களை விரட்டும் பாயல்

SIBY HERALD
சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த தெலுங்கு படம் ஆர்.எக்ஸ். இந்த படத்தில் புதுமுக நாயகன் கார்த்திகேயா நடிக்க அவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி பாயல் ராஜ்புத் நடித்திருந்தார். அறிமுக இயக்குனர் அஜய் பூபதி இயக்கிய இந்த படம் சிறு முதலீட்டில் எடுக்கப்பட்டு யாருமே எதிர்பாராத வண்ணம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதற்கு முழுமுதல் காரணம் என்றால் படத்தின் நாயகி பாயல் ராஜ்புத் தான்.

Image result for payal rajput


இந்த படத்தின் பல காட்சிகளில் நாயகன் கார்த்திகேயாவுக்கு லிப்லாக் முத்தங்களை அல்லி தெளித்திருப்பார் பாயல். மேலும் படுக்கையறை காட்சிகளிலும் நெருக்கமான மற்றும் சிக்கனமான உடை அணிய வேண்டிய காட்சிகளிலும் இவரது தாராள மனப்பான்மை படத்தின் வெற்றிக்கு கைகொடுத்தது. மேலும் கதாநாயகியை நெகட்டிவ் ஆகா காட்டி ட்விஸ்ட் வைத்தது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம்.

Image result for payal rajput


அனால் இந்த படத்தில் நடித்ததாலோ என்னவோ பாயல் ராஜ்புத்துக்கு வருவது எல்லாமே செக்சியான வேடங்கள் தான். சம்பீத்தில் தனக்கு கதை சொல்ல வந்த ஒரு தயாரிப்பாளரும் இயக்குனரும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் அவர்களை துரத்தி விட்டதாகவும் பாயல் கூறியுள்ளார். ஒரு படத்தில் முத்தம் கொடுத்து நடித்தால் கடைசி வரை அனைவருக்கும் முத்தம் கொடுத்தே பிழைப்பை ஓட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை என்று பளிச் என்று கூறியுள்ளார் பாயல் ராஜ்புத். 


Find Out More:

Related Articles: