![ஜெயலலிதா ஆவாரா தேசிய விருது நடிகை](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/movies/movies_latestnews/vajsn0sa5ts-415x250.jpg)
ஜெயலலிதா ஆவாரா தேசிய விருது நடிகை
![Image result for vidya balan apherald](https://www.apherald.com/ImageStore/images/movies/movies-sizzlers/vidya-balan-hot-unseen-photos13.jpg)
ஏற்கனவே இவரை இந்திரா காந்தி வேடத்தில் ஒரு வெப் சீரிஸில் நடிக்க வைத்து கொண்டுள்ளனர் எண்டபத்தும் குறிப்பிடத்தக்கது. இந்நிலைல்யில் அடுத்ததாக வித்யா பாலனை தமிழுக்கு கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
![Image result for vidya balan apherald](https://www.apherald.com/ImageStore/images/movies/movies-sizzlers/vidya-balan-hot-unseen-photos25.jpg)
அதுவும் இம்முறை அவரை அறிமுகம் செய்ய தேர்தெடுத்திருப்பது ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தில். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜெயலலிதா படத்தில் வித்யா பாலனை ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வைக்க படத்தின் டீம் முனைப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. பார்க்கலாம் வித்யா பாலன் ஜெயலலிதா ஆவாரா என்று.