
பேயாக கலக்கவிருக்கும் ஓவியா

அங்கும் பருப்பு வேகவில்லை என்று அதிரடி கவர்ச்சியில் முன்னழகையும் இடையழகையும் காட்டி கவர்ச்சி குத்தாட்டம் போட்டு கலகலப்பு படத்திலே நடித்தார். இதன் பின்னர் இவருக்கு புகழ் பெற்று கொடுத்தது என்றால் அது கமலின் பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

இதனை தொடர்ந்து இப்பொழுது இவர் பேயாக நடிக்க ராகவா லாரன்ஸின் முனி நான்கு என்ற காஞ்சனா மூன்றாம் பாகத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் இருபத்தி ஒன்றாம் தேதி கிறிஸ்துமஸ் திருநாள் விடுமுறையை ஒட்டி வருகிறது. பார்க்கலாம் பேயாக ஓவியா ஜெயிப்பாரா என்று.