
மீண்டும் கன்னடத்துக்கு போகும் நந்திதா

அங்கு எக்கடிக்கி போத்தாவு சின்னவடா படத்திலே பேயாக நடித்து ஹிட்டடித்தார். இருந்தாலும் பெரிதாக அங்கும் வாய்ப்புகள் வராமல் இப்பொழுது நீண்ட நாட்கள் கழித்து ஸ்ரீனிவாச கல்யாணம் என்ற தெலுங்கு படத்திலே இரண்டாம் கதாநாயகியாக நடித்துள்ளார்.

வரும் வாய்ப்பு எல்லாம் மொக்கையாகவும் இரண்டாவது நாயகி வேடங்களாகவும் வருவதால் இப்பொழுது கன்னட திரை உலகுக்கு செல்ல உள்ளார் நந்திதா. யாஷ் ஜோடியாக கிராதகா டூ படத்திலே நந்திதா நடிக்க உள்ளார்.