கவர்ச்சி நாயகியின் கடைசி வாய்ப்பு!

SIBY HERALD
நடிகை ஷ்ரியா சரண் ஒரு காலத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மருமகன் தனுஷ் என இருவருடனும் நடித்தவர். தெலுங்கிலும் சிரஞ்சீவி தொடங்கி மகேஷ் பாபு வரை அனைவருடனும் நடித்தவர். இப்பொழுதோ கைவசம் படங்கள் எதுவும் இல்லாமல் கஷ்டப்படுகிறார்.



சில மாதங்களுக்கு முன்னர் தனது ரஷ்ய காதலரை திருமணம் வேறு செய்து கொண்டதால் இருந்த ஒன்றிரண்டு வாய்ப்புகள் கூட பறிபோனது. சில ஆண்டுகளாக சீனியர் நடிகர் பாலக்ரிஷ்ணாவின் ஜோடியாக மட்டுமே நடித்து வந்த ஷ்ரியா சரண் அடுத்ததாக தமிழில் நரகாசூரன் படத்தில் நடித்துள்ளார்.



இந்த படத்தில் அவர் நம்ம சித்தார்த் அபிமன்யு அரவிந்த் சாமி ஜோடியாக நடித்துள்ளார். த்ரில்லர் வகை படமான இந்த படம் இந்த பாடம் முப்பத்தி ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை தான் ஷ்ரியா சரண் நம்பியுள்ளார். இதுவும் ஓடவில்லையென்றால் அடுத்ததாக மீண்டும் இன்ஸ்ட்டாக்ராமில் டூ பீஸ் பிகினி படங்களும் கவர்ச்சி நடனங்களும் ஆடி தான் கட்டுடல் இடையழகி ஷ்ரியா சரண் பொழப்பை ஓட்ட வேண்டும். 


Find Out More:

Related Articles: