டீவீட்டால் மன்னிப்பு கேட்ட கஸ்தூரி

frame டீவீட்டால் மன்னிப்பு கேட்ட கஸ்தூரி

SIBY HERALD
நடிகை கஸ்தூரி தொண்ணூறுகளில் பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஆவார். ஆனாலும் அவருக்கு ஒரு பெரிய அடையாளமாக இருந்தது இந்தியன் படத்தில் உலக நாயகன் கமல் ஹாசனுக்கு மகளாகவும், தங்கை ஆகவும் நடித்தது தான். சமீப காலமாக அவர் ட்விட்டரில் சமூக கருத்துகள் பதிவிட்டு வருகிறார்.

Image result for kasthuri


இந்நிலையில் சமீபத்தில் கஸ்தூரி பதினெட்டு எம்.எல்.ஏ தகுதி நீக்கம் பற்றிய நீதிமன்ற தீர்ப்பை பற்றி திருநங்கைகள் படத்தோடு ஓரு ட்வீட் போட்டிருந்தார். இந்த ட்வீட் திருநங்கைகளை இழிவு படுத்துவதாக உள்ளது என்று பலரும் கருது கூற கஸ்தூரி வீட்டின் முன்பு பல திருநங்கைகள் போராட்டம் செய்தனர்.

Image result for kasthuri


இந்நிலையில் கஸ்தூரி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் தெரியாமல் தவறு செய்து விட்டதாகவும், தவறு செய்வது மனித இயல்பு, நான் தவறு செய்யும் பொழுது என்னை கண்டியுங்கள் திருந்துகிறேன் என்றும், கஸ்தூரி உருக்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார். 


Find Out More:

Related Articles: