மீண்டும் அடிவாங்கிய சல்மான்
இந்நிலையில் நேற்று சல்மான் நடித்த ரேஸ் மூன்றாவது பாகம் வெளியாகி உள்ளது. ஒவொரு வருடமும் ஈத் பண்டிகை என்றால் சல்மான் படம் வந்து பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்புவது வழக்கம். ஆனால் சென்ற ஆண்டு ட்யூப் லைட் படு தோல்வியை தழுவியது. அதே போல ரேஸ் படமும் படு கேவலமாக உள்ளது என்று சல்மான் ரசிகர்களே கதறி வருகின்றனர்.
இந்நிலையில் இதனை நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ரேஸ் மூன்றாவது பாகம் முதல் நாளில் இருபத்தி ஏழு கோடி வசூல் செய்துள்ளது வியக்கத்தக்கது. சல்மான் அடுத்ததாக ஷாருக் கான் நடிக்கும் ஸீரோ படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார்.