வறட்சிக்கு பின் கவர்ச்சி- ஷ்ருதி ரிட்டன்ஸ்

frame வறட்சிக்கு பின் கவர்ச்சி- ஷ்ருதி ரிட்டன்ஸ்

SIBY HERALD
நடிகை ஷ்ருதி ஹாசன், தமிழில் சூர்யாவுடன் நடித்த சிங்கம் மூன்றாம் பாகம், தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக நடித்த காட்டமராயுடு, மற்றும் ஹிந்தியில் தேசிய விருது நடிகரான ராஜ்குமார் ராவுடன் நடித்த பெஹென் ஹோகி தெறி படங்களை தொடர்ந்து, கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக படங்கள் எதிலும் ஒப்பந்தமாகாமல் இருந்து வந்தார். 


Image result for shruti haasan apherald


தனது பாய்ப்ரெண்ட் மைக்கேல் கார்சேலை விரைவில் கரம் பிடித்து இல்லறத்தில் இறங்கவிருப்பதாகவும் செய்திகள் பரவியது. இப்பொழுது இந்தியில் பல நாட்களுக்கு முன் ஒப்பந்தமான மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கும் ஒரு படத்தில் வித்யுத் ஜமவால் ஜோடியாக நடித்து வருகிறார் ஷ்ருதி. 


Image result for shruti haasan apherald


இந்நிலையில் தான் இவருக்கு லக்கி பரிசாக வந்து சேர்ந்துள்ளது இரண்டு தெலுங்கு பட வாய்ப்புகள். இரண்டுமே ரவி தேஜாவுடன். இதில் ஒன்று, தெறி படத்தின் ரீமேக் ஆகும் மற்றொன்று ரவி தேஜா மூன்று வேடங்களில் தோன்றவிருக்கும் அமர் அக்பர் அந்தோணி ஆகும். இவ்விரண்டு படங்களிலும் ஷ்ருதி படு கவர்ச்சியான வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு இது நாள் வரை விட்டு போன கவர்ச்சி விருந்தை படைப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது. ஷ்ருதி இதற்கு முன்னரே, ரவி தேஜாவுடன் பலுபு என்ற வெற்றி படத்தில் நடித்துள்ளார். 


Find Out More:

Related Articles: