ஏமி டிரஸ் கொஞ்சம் கம்மி

SIBY HERALD
மதராசபட்டினம் படத்தின் மூலம் இந்திய திரை உலகில் காலடி எடுத்து வைத்தார் பிரிட்டிஷ் மங்கையான ஏமி ஜாக்சன். ஏ.எல்.விஜய் இயக்கிய அப்படத்தில், ஆர்யா ஜோடியாக சுதந்திர போராட்ட காலக்கட்ட கதைக்களத்தில் பாந்தமான, க்யூட்டான பிரிட்டிஷ் இளவரசியாக நடித்து, ஏமி இளைஞர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டார். இதை தொடர்ந்து தாண்டவம் படத்தில் நடிக்க, அப்படம் தோல்வி அடையவே அவர் கிளாமர் ரூட்டுக்கு  மாறினார். 



ஏற்கனவே பிரிட்டனில் இவர் ஒரு டாப் மாடல் என்பதும், உள்ளாடை மற்றும் காண்டம் விளம்பரங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இவர் நடித்த எவடு, ஐ, சிங் ஐஸ் பில்லிங் போன்ற அனைத்து படங்களிலும் டூ பீஸ் பிகினி காட்சியில் குளித்து நடித்து, இளைஞர்களை தனக்கே உரிய கவர்ச்சி பாணியில் சூடேற்றினார். 



தற்பொழுது தன் கைவசம் பெரிதாக படங்கள் ஏதும் இல்லாத நிலையில், தன் பாய்ப்ரெண்டுடன் கிரீஸில் உல்லாசமாக பொழுதை கழித்து வரும் ஏமி, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிய கிளுகிளுப்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பரபரப்பை கிளம்பியுள்ளன. இவற்றில் மிக மிக சிறிய உள்ளாடைகள் மட்டுமே அணிந்த நிலையில், தன் காதலரை கட்டியணைத்து போஸ் கொடுத்துள்ளார் ஏமி. சற்று கவனமாக இல்லாவிட்டாலும் நிர்வாணப்படுத்தி விட கூடிய , ஆபத்தான டூ பீஸ் அணிந்து கவர்ச்சி விருந்து படைத்து வரும் ஏமியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை நோக்கி இளைஞர்கள் திரளாக படையெடுக்க தொடங்கி விட்டனர் அவரும் தினம் ஒரு ஹாட் போட்டோ போட்டு ,வெயில் காலத்தை மேலும் சூடேற்றி வருகிறார். 


Find Out More:

Related Articles: