மகளுக்கும் 18, அம்மாவுக்கும் 18: இது நடிகையின் அழகு கணக்கு

J Ancie
 
பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தனது தத்து மகளின் 18வது பிறந்தநாளை  படு விமரிசையாக கொண்டாடியுள்ளார்.
பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற  சுஷ்மிதா சென் முதலில் நடிகையானார். திரையுலகில் பெரிய அளவுக்கு உச்சம் தொட முடியாவிட்டாலும் தன் சொந்த காலில் நிற்கிறார். சமூக சேவையில் அதிகமாக ஈடுபட்டு வருகிறார்.


 


திருமணம் செய்து கொள்ளாத அவர் ரினி, அலிஷா என்ற முத்தான இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.




தற்போது மூத்த மகளான ரினியின் பதினெட்டாவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார் சுஷ்மிதா சென். பிறந்தநாள் அன்று மகளுடன் எடுத்த புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் அனைவரும் பார்ப்பதற்கு வெளியிட்டுள்ளார்


Find Out More:

Related Articles: