தயாரிப்பாளரின் பர்ஸில் ஓட்டையை போட்ட மேனன் நடிகை

frame தயாரிப்பாளரின் பர்ஸில் ஓட்டையை போட்ட மேனன் நடிகை

J Ancie

பக்கத்து வீட்டு தமிழ் பெண்  போன்று இருக்கிறார் என்று கொண்டாடப்பட்ட மேனன் நடிகை செய்த செயலால் தயாரிப்பாளர் செம கடுப்பாகிவிட்டாராம். அண்டை மாநிலத்தில் இருந்து வந்த மேனன் நடிகை பார்க்க பக்கத்து வீட்டு பெண் போன்று இருப்பதாகக் கூறி நம் தமிழக ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

Image result for shadow women

சங்க தலைவருடன் சில காலம் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார். ஷூட்டிங்கிற்காக அவர் தனது அம்மா, பாட்டியுடன் சில நாட்கள் சென்னை வந்தார். 3 நட்சத்திர ஹோட்டலில் ரூம் புக் செய்திருந்தார் படத் தயாரிப்பாளர்.

Image result for shadow women

அம்மணியோ நான் தங்கினால் 5 நட்சத்திர ஹோட்டலில் மட்டும்  தான் தங்குவேன். என்னுடன் வந்திருக்கும் 3 உதவியாளர்களுக்கும் 5 நட்சத்திர ஹோட்டலில் தான் தனித் தனி ரூம் புக் பண்ணுங்க என்று கராராக அடம் பிடித்துள்ளார். தயாரிப்பாளரும் வேறு வழியில்லாமல் 5 நட்சத்திர ஹோட்டலில் 4 ரூம் புக் செய்தாராம்.


Find Out More:

Related Articles: