இனி ஹீரோவா எடுபட வாய்ப்பில்ல... மற்றவர்களை இயக்க ஆசைப்படும் சிம்பு!

frame இனி ஹீரோவா எடுபட வாய்ப்பில்ல... மற்றவர்களை இயக்க ஆசைப்படும் சிம்பு!

J Ancie


ஹீரோவாக தான் நடித்த படங்கள் வரிசையாக கடும் தோல்விகள் அடைவதால் அடுத்து வெளி ஹீரோக்கள் யாரையாவது வைத்து ஒரு படம் இயக்கலாமா என்று யோசிக்கிறாராம் சிம்பு. சிம்பு நடிக்கும் படங்களில் எல்லாம் அவரது அதிகமான தலையீடு இப்போதைய மாநில அரசின் மீது மத்திய அரசு தலையிடும் ஓவரான அளவுக்கு இருக்கும்.

Image result for simbu

இதனாலேயே சிம்புவை வைத்து ஒரு  படம் தலவிதியே என்று இயக்கியவர்கள் மீண்டும் அவரை இயக்க சொன்னால் அய்யோ... என்று அலறுவார்கள். AAA படத் தோல்விக்குப் பிறகு இனி சிம்பு அவ்வளவுதான் என்னும் அளவுக்கு அதல பாதாளத்துக்கு சென்று விட்டது சிம்புவின் கரண்ட் மார்க்கெட்.

Related image

எனவே சில காலத்துக்கு நடிப்பை சற்று நிறுத்திவிட்டு பிற ஹீரோக்களை வைத்து இயக்கலாமா என்று சிம்பு யோசிக்கிறாராம்.

 



Find Out More:

Related Articles: