ரம்யாகிரிஷ்ணனுக்கு இவரையா பிடிக்கும்??

SIBY HERALD




ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 படம் வெளியான ஆறு நாட்களில் உலக அளவில் ரூ. 792 கோடி வசூல் செய்து  சாதனை படைத்துள்ளது. படத்தில் ராஜ மாதாவாக நடிப்பில் அழகாக மிரட்டியுள்ளார் ரம்யா கிருஷ்ணன். 13 வயதில் நடிக்க வந்த ரம்யா கிருஷ்ணன் இன்றும் பிசியான நடிகையாக தான் உள்ளார். காரணம் அவர் கதாபாத்திரமாகவே மாறிவிடுவது தான்.



 

ரம்யா கிருஷ்ணன் மறைந்த நடிகர், அரசியல் விமர்சகர் சோ ராமசாமியின்  நெருங்கிய உறவினர். சோ அங்கிளும், அம்மா ஜெயலலிதாவும் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்று ரம்யா ஒரு இண்டர்வியுவில் தெரிவித்திருந்தார்.

 

எனக்கு சோ அங்கிள் என்றால் மிகவும் பிடிக்கும். அவரின் பேச்சு ம்ற்றும் அவரை பற்றிய அனைத்தும் பிடிக்கும். அவர் மழுப்பி பேசவே மாட்டார், மனதில் பட்டதை வெளிப்படையாக பட்டென்று தெரிவித்துவிடுவார் என்று ரம்யா கூறினார்.

 


Find Out More:

Related Articles: