விஜய் அப்பாவுக்கு ஒன்னு விஜயிக்கு ஒன்னு என்ன அது???

SIBY HERALD


இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார் என்பது அறிவோம். இப்படத்தின் தலைப்பு கூட இன்னும் முடிவாகவில்லை.இந்நிலையில் பலரின் கருத்து இப்படத்திற்கு மூன்று முகம் தான் டைட்டில் என கூறி வருகின்றனர், படக்குழு இதைனை மறுத்துள்ளது.



மேலும், இப்படத்தில் அப்பா விஜய், இரண்டு மகன் விஜய் என மூன்று கதாபாத்திரத்தில் வித்யாசமாக விஜய் நடிக்கின்றார்.சமீபத்தில் தான் அப்பா விஜய் காட்சிகள் எடுக்கப்பட்டதன, தற்போது மகன் விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.



இதில் ஒரு விஜய்க்கு நண்பராக வடிவேலு வர, மற்றொரு விஜய்க்கு நண்பராக சத்யன் நடிக்கவுள்ளாராம்.இது தான் விஜய் அப்பாவுக்கு ஒன்னு விஜயிக்கு ஒன்னு…


Find Out More:

Related Articles: