கிலு கிலு சேலை அணீந்திருந்த ஹீரோவின் மகள்

frame கிலு கிலு சேலை அணீந்திருந்த ஹீரோவின் மகள்

SIBY HERALD


ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடந்தத  ஐஐஎப்ஏ உத்சவம் விருது விழாவுக்கு வருகை வந்திந்திருந்த நடிகை வரலட்சுமி அணிந்து வந்த உடை குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.



மிகவும் தரளமாக மனசோடு கொஞ்சம் ஆடை அணிந்திருந்த வரலட்சமி சரத்குமார் ஐஐஎப்ஏ உத்சவம்  விருது வழங்கும் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் முகம்சுழிக்க வைத்தது. இந்த விழாவில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். குஷ்பு, ராதிகா சரத்குமார், அம்பிகா, நிரோஷா, சினேகா ஆகிய நடிகைகள் நம் தமிழ் பாரம்பரிய சேலையில் அழகாக வந்தனர்.



சேலை அணிந்த்திருந்தாலும் மிகவும் கவர்ச்சியாக வந்திருந்த்தார் சூப்ரிம் ஹீரோ சரத் குமாரின் மகள் வரலட்சுமி.



Find Out More:

Related Articles: