காசுக்காக தமன்னா இப்படி மாறிவிட்டாரா ?

SIBY HERALD
தமன்னா ரவுடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இன்று அஜித், விஜய், சூர்யா என்று முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து ஒரு கலக்கு கலக்கிவிட்டார். 
தெலுங்கில் பாகுபலி படத்தில் கதாநாயகியாக ஒரு தைரியமான பெண்ணாக நடித்து இருந்தார். பாகுபலி படம் உலக அரங்கில் இந்தியாவை பெருமைப்பட வைத்த ஒரு படம். வசூல் அள்ளி கொட்டியது. இந்த படத்திற்கு பிறகு தமன்னாவின் மார்க்கெட் அதிக அளவில் உயரும் என்று எதிர் பார்க்கப்பட்டார் . 




ஆனால் அப்படி ஒன்றும் உயரவில்லை நடிகைகள் ஒரு காலத்தில் வயதான நடிகருடன் நடிக்கமாட்டோம் என்று கூறுவார்கள் அதன்பின் பட வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் சம்பளத்திற்காக வயதான நடிகர்கள் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்வார்கள். அந்த வகையில்  56 வயதாகிய பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நடிக்கவுள்ளார்.





Find Out More:

Related Articles: